கமலா வீட்டிற்கு வந்த உறவினர்களை முகம் மலர்ந்து வரவேற்றாள். ____ இன்றைய இளையர்கள் ____ விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடுகின்றனர். 2. காவலர்கள் உண்மையைக் ____ பல வழிகளைப் பின்பற்றியபோதும் திருடன் உண்மையைக் கூறாமல் மௌனமாக இருந்தான். ராமன் திரை அரங்கிற்குப் ____ பார்க்கச் சென்றபோது நண்பனைச் சந்தித்தான். மாலா ____ பள்ளிக்குச் செல்லத் தயாரானபோது அம்மா அழைத்தார். ரகு ____ நேரத்தில் பூங்காவுக்கு உலாவச் சென்றான். நான் ஓவியம் வரைதல், பூங்காவில் விளையாடுதல், புத்தகம் ____, மிதிவண்டி ____ ஆகிய பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறேன்.

Sec 3G2 குறில், நெடில் வேறுபாட்டுப் பயிற்சி

Tauler de classificació

Estil visual

Opcions

Canvia de fonament

Restaurar desada automàtica: ?