1) I will do a) நான் என்ன பண்ணுவேன் b) நான் பண்ணுவேன் c) நீ என்ன செய்வார்கள் 2) How much is it ? a) நீங்க என்ன பாத்தீங்க b) எப்படி இருக்கிறீர்கள் c) அது எவ்வளவு 3) He went a) அவர் போனார் b) அவர் எங்கே c) அவர் எப்படி 4) How much is it ? a) எத்தனை பேர் b) இது எப்படி இருக்கு c) இது எவ்வளவு 5) Where is it? a) இது எப்படி இருக்கு b) அது எவ்வளவு c) எங்கே அது 6) Where is she/he ? a) என்ன சொன்னீங்க b) எங்கே இருக்கு c) அவர் எங்கே 7) Where is it ? a) எங்க இருக்கீங்கே b) எங்கே இருக்கு c) நீங்க யாரு 8) Who are you ? a) என்ன சொன்னீங்க b) அவள் யார்அவள் என் friend c) நீங்க யாரு 9) When is english test? a) English test முடிந்தது b) English test எப்படி இருந்தது c) எப்போ English test 10) I am eating an apple a) நான் ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன் b) நான் ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறேன் c) நான் ஒரு ஆப்பிள் சாப்பிடுவேன் 11) You are pretty a) அவள் அழகாக இருக்கிறாள் b) நீங்கள் அழகாக இருக்கிறாய் c) அவர்கள் அழகாக இருக்கிறார்கள் 12) I saw a) நான் பார்த்தேன் b) நான் பார்ப்பேன் c) நான் பார்க்கிறேன் 13) What actor you likes a) உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் b) உங்களுக்கு என்ன படம் பிடிக்கும் c) உங்களுக்கு என்ன பாடல் பிடிக்கும் 14) How many books? a) எத்தனை புத்தகங்கள் b) உங்கள் வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனர் c) எத்தனை பேர் 15) What book is this? a) இந்த புத்தகங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது b) இந்த புத்தகம் எவ்வளவு c) இந்த புத்தகம் என்ன

per en/la

Tauler de classificació

Estil visual

Opcions

Canvia de fonament

Restaurar desada automàtica: ?