1) RAM a) நினைவகம் b) செயலகம் 2) ROW a) படுகை b) நெடுகை 3) COLUMN a) படுகை b) நெடுகை 4) DBMS a) தரவுத்தள மேலாண்மை முறைமை b) மாணவர் தகவல் முறைமை 5) FILE a) ஆப்பு b) கோப்பு 6) FOLDER a) கோப்புறை b) கையுறை 7) INDEXING a) வரிசையாக்கம் b) களைத்தல் 8) DATA BANK a) தரவுத்தள பொருளகம் b) தரவுத்தள வங்கி 9) PERSONAL COMPUTER a) மடிக்கணினி b) தனியாள் கணினி 10) STUDENT DATABASE a) மாணவர் தரவகம் b) ஆசிரியர் தரவகம் 11) STUDENT INFORMATION SYSTEM a) மாணவர் தகவல் முறைமை b) மருத்துவர் தகவல் முறைமை 12) SHORT MESSAGE SEVICE a) குறுந்தகவல் சேவை b) பெருந்தகவல் சேவை 13) E-COMMERCE a) நேரலை வணிகம் b) மின்வணிகம் 14) TABLE a) அட்டவணை b) மேசை 15) RECORD a) பதிவு b) இசைத்தட்டு 16) FIELD a) திடல் b) களம் 17) HIGHLIGHT a) முனைப்புறுத்தல் b) தடிப்பாக்குதல் 18) ALPHANUMERIC a) எண்ணெழுத்து b) எழுத்து 19) BYTE a) பத்தியல் இலக்கம் b) எட்டியல் இலக்கம் 20) RELATIONAL DATABASE a) உறவு தரவித்தளங்கள் b) தொடர்பு தரவித்தளங்கள் 21) QUESTIONNARIE a) வினாநிரல்கள் b) பதில்நிரல்கள் 22) GRAPHIC a) படிமம் b) பனுவல் 23) NUMBER a) எழுத்து b) எண் 24) DATE a) திகதி b) நாள் 25) TIME a) நேரம் b) மாதம் 26) DOCUMENT a) ஆணவம் b) ஆவணம் 27) REPORT a) பனுவல் b) அறிக்கை 28) QUERY a) முனுவல் b) வினவல் 29) FIBRE OPTIC a) ஒளிநார் இழை b) துணிநார் இழை 30) SHORTCUT KEY a) சுருக்கு விசை b) சுருக்குச் சாவி 31) BROWSER a) உலாவி b) தெனாலி 32) SEARCH ENGINE a) தேடுபொறி b) எலிபொறி 33) VIRUS COMPUTER a) கணினி செயலகம் b) கணினி நச்சுநிரல் 34) CURSOR a) சுட்டி b) ஜட்டி 35) DASHBOARD a) கட்டுப்பாட்டகம் b) கட்டுப்பாட்டுப்பலகை 36) DOUBLE CLICK a) இரட்டைச் சொடுக்கு b) ஒற்றைச் சொடுக்கு 37) DOWNLOAD a) பதிவிறக்கம் b) பதிவேற்றம் 38) UPLOAD a) பதிவிறக்கம் b) பதிவேற்றம் 39) NETWORK a) பிணையம் b) இணையம் 40) MEDIA a) ஊடகம் b) கேடகம்

கலைச்சொற்கள் (TMK) பாகம் 1

Leaderboard

Visual style

Mga Option

I-switch ang template

I-restore ang gi-autosave: ?