1) காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? a) அமெரிக்கா b) இந்தியா c) சீனா d) ஜப்பான் e) பாக்கிஸ்தான் f) இங்கிலாந்து 2) குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? a) சீனா b) நார்வே c) அமெரிக்கா d) ஜப்பான் e) இந்தியா f) இங்கிலாந்து 3) எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? a) நீர்யானை b) சிங்கம் c) கரடி d) மான் e) யானை f) ஒட்டகம் 4) பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? a) தங்கம் b) வைரம் c) வெள்ளி d) பிளாட்டினம் e) பவளம் f) பித்தளை 5) மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது? a) கழுத்து எலும்பு b) தொடை எலும்பு c) முதுகு எலும்பு d) கை எலும்பு e) கால் எலும்பு f) இடுப்பு எலும்பு 6) மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது? a) குரங்கு b) டால்பின் c) மான் d) புலி e) கரடி f) யானை 7) மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது? a) கை எலும்பு b) இடுப்பு எலும்பு c) கால் எலும்பு d) ஸ்டேப்ஸ் (காது எலும்பு) e) கழுத்து எலும்பு f) முதுகு எலும்பு 8) பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது? a) வெள்ளி b) சூரியன் c) சந்திரன் d) புதன் e) செய்வாய் f) சனி 9) இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? a) அன்னை தெரிசா b) டெஸ்ஸி தாமஸ் c) P.T.உஷா d) கல்பனா சாவ்லா e) சாவித்ரிபாய் பூலே f) கேப்டன் பிரேம் மாத்தூர் 10) ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது? a) 1919 b) 1945 c) 1930 d) 1900 e) 1910 f) 1905 11) தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது? a) 50 வருடங்கள் b) 20 வருடங்கள் c) 40 வருடங்கள் d) 30 வருடங்கள் e) 60 வருடங்கள் f) 25 வருடங்கள் 12) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? a) கர்ணம் மல்லேஸ்வரி b) P.T.உஷா c) P.V. சிந்து d) சாய்னா நேவால் e) தீப கர்மகர் f) ஹிம தாஸ் 13) இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? a) 20 ஆகஸ்ட்  b) 24 ஜனவரி c) 10 ஏப்ரல்  d) 14 ஜூன்  e) 25 அக்டோபர் f) 30 மார்ச் 14) இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? a) 15 ஜனவரி b) 23 டிசம்பர் c) 5 அக்டோபர் d) 5 ஏப்ரல் e) 10 செப்டம்பர் f) 3 மார்ச் 15) சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? a) 2 ஜனவரி b) 5 செப்டம்பர் c) 20 நவம்பர் d) 15 டிசம்பர் e) 5 ஜூலை f) 10 மே

Quiz Tamil

Leaderboard

Visual style

Mga Option

I-switch ang template

I-restore ang gi-autosave: ?