1) பற்களின் வகை எத்தனை? a) 4 b) 8 c) 3 d) 6 2) கடைவாய்ப் பற்களின் பயன்பாடு என்ன? a) உணவை கிழித்து உண்ண b) உணவை அறைத்து மென்று உண்ண 3) படத்தில் காட்டப்பட்ட பல்லின் பெயர் என்ன? a) வெட்டுப் பல் b) கோரைப் பல் c) கடைவாய்ப் பல் d) பால் பல் 4) புளிக்காடி(CUKA) எந்தத் தன்மையைக் கொண்டுள்ளது? a) காடி b) காரம் c) நடுமை 5) பற்பசையின்(colgate) தன்மை என்ன? a) காடி b) காரம் c) நடுமை 6) லிட்மஸ் தாளின் நிறமாற்றம் //////நீலம்------சிவப்பு/////// a) காடித்தன்மை b) காரத்தன்மை c) நடுமை 7) வழலை திரவம் (Shampoo) எந்தத் தன்மையைக் கொண்டுள்ளது? a) காரம் b) காடி c) நடுமை 8) லிட்மஸ் தாள் எவ்வகை மாற்றமும் அடையவில்லை என்றால் என்ன பொருள்? a) காரத்தன்மைகொண்டது b) காடித்தன்மைகொண்டது c) நடுமைத்தன்மை கொண்டது 9) லிட்மஸ் தாளைத் தவிர, வேறு எந்த பொருள்களைக் கொண்டு இரசாயனத் தன்மையைச் சோதிக்க முடியும் a) செம்பருத்தி மலர் b) பூஞ்சக் காளான் c) மல்லிகை மலர் 10) ஒரு பொருளின் இரசாயனத் தன்மையைச் சோதிக்க எதைப் பயன்படுத்த வேண்டும்? a) சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் b) தொட்டுப் பார்க்க வேண்டும் c) லிட்மஸ் தாளைப் பயன்படுத்த வேண்டும் 11) லிட்மஸ் தாளைக்கொண்டு சோதிக்கும்போது அப்பொருள் எந்த நிலையில் இருக்க வேண்டும்? a) வாடி இருக்க வேண்டும் b) ஈரத்தன்மையோடு இருக்க வேண்டும் c) காய்ந்து இருக்க வேண்டும் 12) லிட்மஸ் தாள் காட்டும் காடித் தன்மையின் நிறம் என்ன? a) சிவப்பு b) நீலம் 13) இந்த உணவில் என்ன சத்து உள்ளது? a) புரதச்சத்து b) கொழுப்புச்சத்து c) தாதுச்சத்து 14) இந்த உணவில் என்ன சத்து உள்ளது? a) புரதச்சத்து b) மாவுச்சத்து c) தாதுச்சத்து 15) எந்தப் பொருள் நீரில் மிதக்கும்? a) ஆணி b) மரப்பலகை c) ஊசி d) கல் 16) இவற்றுள் எது மூழ்கா பொருள் ? a) காற்றடைத்த பந்து b) ஆணி c) கல் d) கோலி 17) தண்ணீரையும் எண்ணெயையும் ஒரு முகவையில் ஊற்றினால் என்ன நேரிடும் ? a) எண்ணெய் நீரின் மேல் மிதக்கும். b) எண்ணெயும் நீரும் கலந்திடும். c) நீர் எண்ணெயின் மேல் மிதக்கும் 18) இவற்றுள் எது மிதக்கும் தன்மையை கொண்டுள்ள பொருட்கள் ஆகும்? a) ஆணி b) "பிங் போங்" பந்து c) கோலிகள் 19) மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட திரவம் எது? a) எண்ணெய் b) நீர் c) தேன் 20) தென்னை மரம் ................... a) உயிருள்ளது b) உயிரற்றது c) நடமாடும் 21) கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது. a) மீன் - இறகு b) குரங்கு - செதில் c) ஆமை - உறுதியான ஓடு 22) திமிங்கலத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க. a) குட்டி போடும். b) செதில் உடையது. c) உறுதியான ஓடு உடையது. 23) பின்வரும் தாவரங்களில் எது நீரில் வாழும்? a) ரம்புத்தான் மரம் b) தாமரைச் செடி c) வாழை மரம் 24) பின்வரும் விலங்குகளில் எந்த விலங்கு நீரிலும் நிலத்திலும் வாழும்? a) ஆந்தை b) சிங்கம் c) தவளை 25) எது மனிதனின் அடிப்படைத் தேவை அல்ல? a) தொலைப்பேசி b) காற்று c) நீர் 26) ஒரு கோழி மண்ணில் மண்புழி இருக்கிறதா என்று தேடுகிறது. எந்த அடிப்படைத் தேவைக்காக அந்த கோழி அப்படிச் செய்கிறது? a) உணவு b) நீர் c) காற்று d) பாதுகாப்பிடம் 27) தாவரங்கள் உயிர் வாழ நீர், காற்று, ........ தேவை. a) சூரிய ஒளி b) காற்று c) நாற்று 28) குழந்தைகளுக்கு இருப்பவை ...... பற்கள் ஆகும். a) பால் b) நிரந்தர c) அழகான 29) ஒருவருக்கு ...... நிரந்தரப் பற்கள் உள்ளன a) 24 b) 28 c) 32

அறிவியல் ஆண்டு 3

Výsledková tabule/Žebříček

Vizuální styl

Možnosti

Přepnout šablonu

Obnovit automatické uložení: ?