1) துணிவு என்பதன் பொருள் யாது? a) தைரியம் b) பயம் c) அச்சம் 2) பெட்டி எதனால் செய்யப்பட்டிருந்தது. a) மண் b) காகிதம் c) துணி 3) பயம் என்பதன் பொருள் யாது? a) அச்சம் b) நம்பிக்கை c) முயற்சி 4) ஆவல் என்பதன் பொருள் யாது? a) உழைப்பு b) உண்மை c) ஆர்வம் 5) விவவேகானந்தரை துரத்திச் சென்ற விலங்கு --- a) குரங்கு b) கழுதை c) யானை 6) பள்ளி என்பதன் பொருள் யாது? a) பூச்சி b) கோவில் c) படிக்கும் இடம் 7) போட்டியை நடத்தியவர் யார்? a) மருத்துவர் b) ஆசிரியர் c) உழவர் 8) விவேகானந்தரின் குரு யார்? a) இராமர் b) பரசுராமர் c) இராமகிருஷ்ணர் 9) முடியும் என்பதன் எதிர்ச்சொல் யாது? a) முடியாது b) உண்டு c) இல்லை 10) வகுப்பறை பிரித்து எழுதுக a) வகுப்பு + அரை b) வகுப்பு + அறை c) வகு + அறை

பாடம் - 6 தேர்வு

Rangliste

Visuel stil

Indstillinger

Skift skabelon

Gendan automatisk gemt: ?