1) உலகநீதியை எழுதியவர் யார் ? a) உலகநாத பண்டிதர் b) திருவள்ளுவர் c) ஒளவையார் d) அதிவீரராம பாண்டியன் 2) ஓதாமல் லொருநாளு மிருக்க வேண்டாம் a) ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்க கூடாது b) பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது c) செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது d) தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது 3) கல்விக் கழகு கசடற மொழிதல் a) எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது b) பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்கு சிறப்பு c) செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது d) அரசருக்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும் 4) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் a) ஒருவரின் மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும் b) விரையம் செய்தல் c) வீணாக்குதல் d) மிகத் தீவிரமாக 5) முழு மூச்சு a) தடை b) இல்லாத c) முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக d) - 6) சிறு துளி பெரு வெள்ளம் a) சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேராளவாகப் பெருகிவிடும் b) பிரவாத ஒன்று c) - d) மிகத் தீவிரமாக 7) அறிவுடையாரை அரசனும் விரும்பும் a) - b) பிரவாத ஒன்று c) தடை d) அறிவாளிகளை அனைவரும் விரும்பிப் போற்றுவர் 8) அவசர குடுக்கை a) பெரும் மகிழ்ச்சி அடைதல் b) ஒரு செயலை அவசரப் பட்டு செய்துவிடுபவன் c) தடை d) - 9) திரைகடல் ஓடியும் திரவியம் தேடு a) கட்டுத் தீ போல b) கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும் c) எலியும் பூனையும் போல 10) ஏறுபோல் நட a) b) அச்சம் தவிர் c) அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும் d) ஈகை திறன்

தமிழ் மொழி

Rangliste

Visuel stil

Indstillinger

Skift skabelon

Gendan automatisk gemt: ?