1) இதில் எது உணர்ச்சி வாக்கியம் a) ஐயோ! வயிறு வலிக்கிறதே! b) தயவு செய்து வழி விடுங்கள். c) உனக்கு என்ன வேண்டும்? 2) இதில் எது உணர்ச்சி வாக்கியம் a) ஆஹா! என்னே அழகான ஓவியம்! b) கலைவாணியின் காலில் ரத்தம் வழிகிறது. c) அரசர் ஏழைகளைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார். 3) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) அம்மா சுவையான கோழி கறி சமைத்தார். b) இறைவா! உன் கருணையே, கருணை! c) எனக்கு வயிறு வலித்தது. 4) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) அம்மா சுவையான கோழி கறி சமைத்தார். b) இறைவா! உன் கருணையே, கருணை! c) எனக்கு வயிறு வலித்தது. 5) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) மாலையில் குளித்தேன். b) உன் வீடு எது? c) அடடே! என்ன அருமையான ஓவியம் 6) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) ஐயகோ! பால் கொட்டி விட்டதே! b) யார் அது? c) என்னைத் தெரியுமா? 7) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) என் வீடு பெரியது. b) என் அண்ணன் நல்லவர். c) இறைவா! உனக்கு கருணை இல்லையா? 8) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) அம்மா சமைத்தார்.  b) ஐயோ! பாம்பு! பாம்பு! c) ராமு பந்து விளையாடினான். 9) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) எப்படி இருக்கிறாய்? b) என் வீடு பெரியது. c) ஐயோ! இருளாக இருக்கிறதே!  10) இதில் எது உணர்ச்சி வாக்கியம்? a) ஆஹா! என்ன அழகு! b) நேற்று மழை பெய்தது. c) என் பெயர் ராணி.

உணர்ச்சிக்குறி- ஆண்டு 2

Rangliste

Visuel stil

Indstillinger

Skift skabelon

Gendan automatisk gemt: ?