1) ____________ ன் அலகு மீட்டர் ஆகும். a) காலம் b) நிறை c) நீளம் d) வெப்பநிலை 2) 1 கி.கி அரிசியினை அளவிட __________ தராசு a) சுருள்வில்தராசு b) இயற்பியல் தராசு c) எண்ணிலக்கதராசு d) பொதுத்தராசு 3) கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடபயன்படுவது ____________ கருவியாகும். a) திருகு அளவி b) வெர்னியர் அளவி c) மீச்சிற்றளவு d) சுழிப்பிழை 4) இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக்கூடிய துல்லியமான நிறை __________ ஆகும். a) 10 மில்லிகிராம்  b) 5 மில்லிகிராம் c) 20 மில்லிகிராம் d) 50மில்லிகிராம்  5) ஒரு மெட்ரிக் டன் என்பது----------- a) 100 குவின்டால் b) 10 குவின்டால் c) 1/10 குவின்டால் d) 1/100 குவின்டால் 6) கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும்கருவியல்ல? a) சுருள் தராசு b) பொதுத் தராசு c) இயற்பியல் தராசு d) எண்ணியல் தராசு 7) சரியான ஒன்றைத் தேர்ந்தெடு. a) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ b) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ c) கி.மீ< மீ< செ.மீ < மி.மீ d) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

அலகு 1 -அளவீடு[ 9th Std] Science

Rangliste

Visuel stil

Indstillinger

Skift skabelon

Gendan automatisk gemt: ?