பேட்சன் - மரபியல் என்னும் பதத்தை அறிமுகப்படுத்தியவர், மெண்டல் - ஒரு உயிரியல் ஆய்வில் அளவுசார் பகுப்பாய்வைப் பயன்படுத்திய முதல் அறிவியல் அறிஞர்., பிற்கலப்பு - முதல் மகவுசந்ததியை ஏதேனும் ஒரு மரபணுவாக்கம் பெற்ற பெற்றோருடன் செய்யும் கலப்பு., ஒடுங்குத்தன்மை பிற்கலப்பு - கலப்பு உயிரியின் மாறுபட்ட பண்பிணைவு தன்மையை அறிய உதவுவது, ஜிப்ரலின் - பட்டாணி தாவரத்தின் உயரத்தை கட்டுப்படுத்தும் செயல்திறன் கொண்ட மூலக்கூறு., ஒரு பண்பு கலப்பு - மெண்டலின் ஓங்குத்தன்மை விதி மற்றும் தனித்துப்பிரிதல் விதி கீழ்க்கண்ட இந்த கலப்பினை சரியாக விளக்குகிறது., மியாசிஸ் - ____________ பகுப்பின் பொழுது வெவ்வேறு குரோமோசோம்களில் அமைந்துள்ள மரபணுக்கள் சார்பின்றி பிரிகின்றது., சார்பின்றி ஒதுங்குதல் விதி - மரபியல் வேறுபாடு நிகழக் காரணமான மெண்டலின் விதி., பல் பண்புக்கூறு - கதிர் அரிவாள் சோகை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும், மரபியல் - கடந்த 50 ஆண்டுகளில் உலகை மாற்றியமைத்த அறிவியல் பிரிவு__, வேறுபாடுகள் - பரிணாம மூலங்களாக அமைவது_, தனித்து பிரிதல் விதி - கேமிட்டுகள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை எனும் கூற்று., பாரம்பரியம் - பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குப் பண்புகள் கடத்தப்படுவது, கொல்லி மரபணுக்கள் - உயிரினத்தைக் கொல்லும் திறனுடைய அல்லீல்களுக்கு, அல்லீல்கள் - ஒரு பண்புகூறுக்கான மரபணு இரு வேறுபட்ட வடிவங்களை பெற்றிருப்பதுxU gz;G$Wf;fhd kugZ ,U NtWgl;l tbtq;fis ngw;wpUg;gJ, முதுமரபு மீட்சி - ______________ என்பது உயிரிகளின் புற அமைப்பில் ஏற்படும் மாற்றமாகும, கலப்புயிரிகள் - பெற்றோர்கள் அல்லாத வேறுபட்ட பண்பிணைவுகளைப் பெற்றிருப்பதால் அவை, இருபண்புக்கலப்பு - இரு தாவரங்களுக்கிடையே நிகழும் இரு இணை வேறுபட்ட பண்புக்கூறுகளின் கலப்பிற்கு, முப்பண்பு கலப்பு - மூன்று எதிரிடை பண்புகளுக்கான மரபணு இணைகளைக் கொண்ட தூய பெற்றோர்களுக்கிடையே நடைபெறும் கலப்பு, பல்கூட்டு அல்லீல்கள் - ஒரு உயிரினத்தில் காணப்படும் ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு புறப்பண்பிற்கான மரபணு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பது,

பாரம்பரிய மரபியல்

Edetabel

Visuaalne stiil

Valikud

Vaheta malli

Kas taastada automaatselt salvestatud ?