1) அப்பா வாழை மரத்தை வெட்டுகிறார். 2) பாரதியார் குயில்பாட்டைப் பாடினார். 3) கரிகாலன் கல்லணையைக் கட்டினார். 4) தச்சன் நாற்காலியைச் செய்தான். 5) நாய் பூனையை விரட்டியது. 6) அத்தை சுவையான உணவுகளைச் சமைத்தார். 7) மாணவர்கள் தேசப் பற்றுடன் தேசிய கீதம் பாடினர். 8) வியாபாரிகள் தரமான பொருள்களை விற்பர்.

செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.

લીડરબોર્ડ

દૃશ્યમાન શૈલી

વિકલ્પો

ટેમ્પલેટ બદલો

આપોઆપ સંગ્રહ થયેલ છે: ?