1) காடு என்ற சொல்லின் ஒத்தகருத்து சொல் யாது a) கடல் b) இடர் c) கானகம் d) சமுத்திரம் 2) உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை a) 216 b) 12 c) 247 d) 18 3) சார்பு எழுத்துக்களின் வகைகள் எத்தனை a) 10 b) 8 c) 12 d) 9

લીડરબોર્ડ

દૃશ્યમાન શૈલી

વિકલ્પો

ટેમ્પલેટ બદલો

આપોઆપ સંગ્રહ થયેલ છે: ?