* உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், மன அழுத்தம், புகைக்கும் பழக்கம் - இருதய நோய் ஏற்படும் காரணங்கள்? , *ஒவ்வாமை, பரம்பரைக் கூறு, காற்றுத் தூய்மைக்கேடு, மிருகங்களின் உரோமம் - ஆஸ்துமா நோய் ஏற்படும் காரணங்கள்?, *உடல் பருமன், மது அருந்துதல், கிரமி தொற்றுதல், உயர் இரத்த அழுத்தம் - சீறுநீரகப் பாதிப்பு ஏற்படும் காரணங்கள்? , * இனிப்புப் பண்டங்களைத் தொடர்ந்து உண்ணுதல், உடற்பயிசியின்மை, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் - நீரழிவு நோய ஏற்படும் காரணங்கள் ?, *நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பு, மாரடைப்பு, பக்கவாதம் - இருதய நோயினால் ஏற்படும் விளைவுகள்? , * மூச்சுத் திணறல், தொடர் இருமல், சுவாசக் கோளாறு, சரும நோய் - ஆஸ்துமா நோயினால் ஏற்படும் விளைவுகள்? , *கால் வீங்குதல், இரத்தச் சோகை, தூக்கமின்மை, பசியின்மை - சீறுநீரகப் பாதிப்புனால் ஏற்படும் விளைவுகள்? , * சீறுநீரகச் செய்லிழப்பு, உடல் எடை குறைதல், அதிக தாகம் எடுத்தல், பார்வை மங்குதல் - நீரழிவு நோயினால் ஏற்படும் விளைவுகள்?, குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல் - ஆஸ்துமா நோயை தவிர்க்கும் முறைகள்? , உணவில் உப்பைக் குறைத்தல் - சிறுநீரகப் பாதிப்பை தவிர்க்கும் முறைகள்?, மன அழுத்தத்தைத் தவிர்த்தல் - இருதய நோயைத் தவிர்க்கும் முறைகள்?, நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல் - நீரழிவு நோயைத் தவிர்க்கும் முறைகள்?,
0%
தொற்றா நோய்கள்
શેર કરો
શેર કરો
શેર કરો
Lirisha06785
દ્વારા
વધારે બતાવો
સામગ્રીમાં ફેરફાર કરો
એમ્બેડ
વધુ
લીડરબોર્ડ
વધુ બતાવો
ઓછું બતાવો
આ લીડરબોર્ડ હાલમાં ખાનગી છે. તેને સાર્વજનિક કરવા માટે
શેર
પર ક્લિક કરો.
આ લીડરબોર્ડને સ્ત્રોત નિર્માતા દ્વારા નિષ્ક્રિય કરવામાં આવ્યું છે.
આ લીડરબોર્ડ નિષ્ક્રિય છે કારણ કે તમારા વિકલ્પો સ્ત્રોત નિર્માતા કરતા અલગ છે.
વિકલ્પો પાછા લાવો
સમાન શોધ
એ ઓપન-એન્ડેડ ટેમ્પલેટ છે. તે લીડરબોર્ડ માટે સ્કોર જનરેટ કરતું નથી.
લોગ-ઇન જરૂરી છે
દૃશ્યમાન શૈલી
ફોન્ટ્સ
લોગ-ઇન જરૂરી છે
વિકલ્પો
ટેમ્પલેટ બદલો
બધું બતાવો
પ્રવૃત્તિ રમત દરમ્યાન વધુ ફોરમેટ દેખાશે.
પરિણામો ખોલો
કડીની નકલ કરો
કાઢી નાંખો
આપોઆપ સંગ્રહ થયેલ છે:
?