1) 1. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எதற்கு உதவுகிறது? a) வர்த்தகம் b) வணிகம் c) தொழில்நுட்பம் d) வளர்ச்சி 2) 2. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இல்லை என்றால் என்ன நடக்கும்? a) பண்டமாற்று முறை பாதிக்கப்படுகிறது b) நாட்டின் நிதியில் நஷ்டம் c) வர்த்தகம் இல்லை d) இரண்டும் (அ) மற்றும் (இ) 3) 3. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நன்மைகள்..  a) வர்த்தகம் செய்வதில் சிரமம் b) குறைந்த முதலீடு தேவை c) நாம் பொருட்களை பரிமாறிக்கொள்ளலாம் d) நிதிக்கு நஷ்டம் ஏற்படும் 4) 4.  தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு என்ன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன? a) சாக்லேட், பிஸ்கட் b) பூண்டு, பற்பசை c) அரிசி, இஞ்சி d) பப்பாளி, மர விதைகள் 5) 5. அரேபியாவிலிருந்து என்ன கொண்டு வரப்பட்டது? a) குதிரைகள் b) பசுக்கள் c) ஒட்டகங்கள் d) ஒட்டகச்சிவிங்கிகள்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி - Activity (By Dhaswanth N)

દ્વારા

લીડરબોર્ડ

દૃશ્યમાન શૈલી

વિકલ્પો

ટેમ્પલેટ બદલો

આપોઆપ સંગ્રહ થયેલ છે: ?