1) பெருநாள் காலங்களில் அளவுக்கு அதிகமான வானவெடிகள் வெடிப்பதால் _____________________________ ஏற்படும். a) சேமிப்பு b) பண விரயம் c) மகிழ்ச்சி 2) அண்டை அயலாரிடையே ______________ பேசுவதால் வாக்குவாதத்தைத் தடுக்கலாம். a) கோபமாக b) விருப்பமில்லாமல் c) அளவோடு 3) பெருநாள் காலங்களில் உணவை ____________ செய்யாமல் அண்டை அயலாரோடு பகிர்ந்து உண்ண வேண்டும். a) விரயம் b) விற்பனை c) அதிகம் 4) பிறந்தநாள் விழாவை ____________________________ கொண்டாடுதல் மகிழ்ச்சி தரும். a) ஆடம்பரமாக b) ஆடம்பரமின்றி c) அலங்காரத்தோடு 5) அண்டை வீட்டுக்காரரின் தொலைக்காட்சி அதிக சத்தமாக ஒலித்தால் ___________________ ஏற்படும். a) மகிழ்ச்சி b) சோகம் c) கோபம் 6) அண்டை வீட்டாரின் வரவேற்பறையில் தேவையற்ற நேரங்களில் குளிரூட்டி இயங்கி கொண்டிருந்தால்___________________ ஏற்படும். a) வருத்தம் b) மகிழ்ச்சி c) கவலை 7) திரு. மணியம் தம் மகனின் திருமணத்தை ____________ முறையில் நடத்தினார். a) ஆடம்பர b) எளிய 8) சாலினி _______________________ பொருள்களை மட்டுமே வாங்குவாள். a) அழகான b) தேவையான c) தேவையற்ற 9) கீழ்க்காண்பனவற்றுள் மிதமான சூழலைத் தேர்ந்தெடுக. a) அண்டை வீட்டுக்காரர் பகலிலும் மின் விளக்கை அணைக்கவில்லை. b) திருமதி அகிலா விருந்தில் உணவை மீதம் வைக்காமல் உண்டார். c) திருமதி சீதா தேவைக்கு அதிகமான ஆபரணங்களை வாங்கினார். 10) மிதமான சூழலைத் தேர்ந்தெடுக. a) b) c)

நெறி 13:மிதமான மனப்பான்மை

દ્વારા

લીડરબોર્ડ

દૃશ્યમાન શૈલી

વિકલ્પો

ટેમ્પલેટ બદલો

આપોઆપ સંગ્રહ થયેલ છે: ?