1) போராக்ஸின் நீர்க் கரைசலானது a) நடுநிலைத் தன்மை உடையது b) அமிலத்தன்மை உடையது c) காரத்தன்மை உடையது d) ஈரியல்புத் தன்மை உடையது 2) போரிக் அமிலம் ஒரு அமிலம் ஆகும். ஏனெனில் அதன் மூலக்கூறு a) இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+ அயனியை கொண்டுள்ளது b) புரோட்டானை தரவல்லது c) புரோட்டான் உடன் இணைந்து நீர் மூலக்கூறினை தருகிறது. d) நீர் மூலக்கூறிலிருந்து OH-அயனியை ஏற்றுக்கொண்டு புரோட்டானை தருகிறது 3) பின்வருவனவற்றுள் எது போரான் அல்ல? a) B2H6 b) B3H6 c) B4H10 d) இவை எதுவுமல்ல 4) பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவு காணப்பெறும் உலோகம் எது? a) அலுமினியம் b) கால்சியம் c) மெக்னீசியம் d) சோடியம் 5) டைபோரேனில், வளைந்த பால பிணைப்பில்(வாழைப்பழபிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை a) ஆறு b) இரண்டு c) நான்கு d) மூன்று 6) பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலி தொடராக்கல் பண்பினை பெற்றிருக்காத தனிமம் எது? a) கார்பன் b) சிலிக்கன் c) காரீயம் d) ஜெர்மானியம் 7) C60 என்ற வாய்ப்பாடு உடைய ஃபுல்லுரீனில் உள்ள கார்பன் a) Sp3 இனக்கலப்புடையது b) Sp இனக்கலப்புடையது c) Sp2 இனக்கலப்புஉடையது d) பகுதியளவு Sp2 மற்றும் பகுதியளவு Sp3 இனக்கலப்புஉடையது 8) கார்பனின் ஹைட்ரேடுகளில் கார்பனின் ஆக்சிஜனேற்ற பிழை a) +4 b) -4 c) +3 d) +2 9) சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகு a) (SiO3)2- b) (SiO4)2- c) (SiO)- d) (SiO4)4- 10) சில்க்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அழகு a) SiO2 b) c) d) 11) பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறைய உடைய சிலிகோன் பலபடியினுடைய ஒருபடியாக(monomet) இல்லாதது எது? a) Me3SiCl b) PhSiCl3 c) MeSiCl3 d) Me2SiCl2 12) வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் a) நான்முகி b) அறுங்கோணம் c) என்முகி d) எதுவுமல்ல 13) பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது? a) பெயரைத் ஒரு வளைய சிலிக்கேட்டாகும் b) MgSiO4ஒரு ஆர்த்தோ சிலிகேட்டாகும் c) [SiO4]4- ஆனது சிலகேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும் d) ஃபெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிகேட் அல்ல 14) டுயூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை a) Cu,Mn b) Cu,Al,Mg c) Al,Mn d) Al,Cu,Mn,Mg, 15) அணுக்கரு உலைகளில் பாதுகாப்பு கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது? a) உலக போரைடுகள் b) உலோக ஆக்சைடுகள் c) உலோக கார்பனேட்டுகள் d) உலக கார்பைடுகள் 16) பின் வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையில் நிலைப்புத் தன்மை அதிகரிக்கிறது. a) Al≺Ga≺In≺Tl b) Tl≺In≺Ga≺Al c) In≺Tl≺Ga≺Al d) Ga≺In≺Al≺Tl 17) பின்வருவனவற்றுள் Sp2 இனக்கலப்பு இல்லாதது எது? a) கிராபைட் b) கிராஃபின் c) ஃபுல்லரீன் d) உலர் பனிக்கட்டி (dry ice) 18) காலம் 1ல் உள்ளனவற்றுடன் காலம் 2உள்ளவற்றுடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க a) 2,1,4,3 b) 1,2,4,3
0%
p – தொகுதி தனிமங்கள்—1
שתף
על ידי
Goku637913
Class 12
Chemistry
עריכת תוכן
הטבעה
עוד
לוח תוצאות מובילות
הצג עוד
הצג פחות
לוח התוצאות הזה הוא כרגע פרטי. לחץ
שתף
כדי להפוך אותו לציבורי.
לוח תוצאות זה הפך ללא זמין על-ידי בעל המשאב.
לוח תוצאות זה אינו זמין מכיוון שהאפשרויות שלך שונות מאשר של בעל המשאב.
אפשרויות חזרה
חידון
היא תבנית פתוחה. זה לא יוצר ציונים עבור לוח התוצאות.
נדרשת כניסה
סגנון חזותי
גופנים
נדרש מנוי
אפשרויות
החלף תבנית
הצג הכל
תבניות נוספות יופיעו במהלך המשחק.
תוצאות פתוחות
העתק קישור
קוד QR
מחיקה
האם לשחזר את הנתונים שנשמרו באופן אוטומטי:
?