1) தாயைக் கண்ட குழந்தைகள் _____________வென ஓடி வந்தனர். a) குடு குடு b) தர தர c) திரு திரு 2) தொழிலாளி மூட்டையை _____________வென இழுத்து சென்றான். a) குடு குடு b) தர தர c) திரு திரு 3) பணத்தைத் தொலைத்து விட்ட முகிலன் _____________வென விழித்தான். a) குடு குடு b) தர தர c) திரு திரு 4) தம்பி _____________வென ஓடி கல் தடுக்கி விழுந்தான். a) குடு குடு b) தர தர c) திரு திரு 5) திருமண மண்டபத்திற்குச் செல்ல வழி தெரியாமல் முதியவர் _____________வென விழித்தார். a) குடு குடு b) தர தர c) திரு திரு 6) புத்தகப்பையைத் _____________வென இழுக்கக் கூடாது. a) குடு குடு b) தர தர c) திரு திரு 7) வீடு திரும்பிய அப்பாவைப் பார்த்து தங்கை _____________வென ஓடினாள். a) குடு குடு b) தர தர c) திரு திரு 8) காவல் துறையினரிடம் பிடிப்பட்ட திருடன் _____________வென விழித்தான். a) குடு குடு b) தர தர c) திரு திரு

இரட்டைக்கிளவி

द्वारा

लीडरबोर्ड

दृश्य शैली

विकल्प

टेम्पलेट स्विच करें

ऑटो-सेव पुनःस्थापित करें: ?