1) நவீன அரசு எனப்படுவது a) தலையிடா அரசு  b) மேல்மட்டத்தில் உள்ள வர்களின் அரசு c) நலம் பேணும் அரசு d) காவல் அரசு 2) கீழ் வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது a) வருமானம் – செலவு சமம் b) இரகசியம் c) வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல் d) விளம்பரப்படுத்துதல் 3) வரி கீழ்க்காணும் குணங்களைக் கண்ட து a) கட்டா யத் தன்மை   b) பிரதிபல ன் கருதாமை c) வரி மறுப்பு ஒரு குற்றம் d) மேல் கூறப்பட்ட அனைத்தும் 4) ஆடம் ஸ்மித்தால் கூறப்படத புனித வரிவிதிப்பு விதி எது? a) சமத்துவம் விதி b) நிச்சயத்தனமை விதி c) வசதி விதி d) எளிமை விதி 5) கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க .மாநில பட்டியலில , இணைப்பு பட்டியலில குறிப்பிடப்பட ைா அரசியலமை ப்பு சில வரிகளை மை a) i மட்டும்  b)  i i மட்டும் c) இரண்டும் d) ஏதுமில்லை

நிதிப்பொருளியல்

Top-lista

Vizualni stil

Postavke

Promijeni predložak

Vrati automatski spremljeno: ?