மரம் - மரங்கள், புத்தகம் - புத்தகங்கள் , மேகம் - மேகங்கள் , காகிதம் - காகிதங்கள் , பட்டம் - பட்டங்கள் , மீன் - மீன்கள் , பறவை - பறவைகள், சிங்கம் - சிங்கங்கள் , பல் - பற்கள், விமானம் - விமானங்கள் , புல் - புற்கள் , தீபம் - தீபங்கள் , வாகனம் - வாகனங்கள் ,

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல் மற்றும் படத்துடன் இணைத்திடுக.

Ranglista

Vizuális stílus

Beállítások

Kapcsoló sablon

Automatikus mentés visszaállítása :?