1) சீதா தன் _______________________ தையல் கலையைக் கற்றுக்கொண்டாள். a) தாயாரோடு b) தாயாரிடமிருந்து c) தாயாரின் d) தாயாருக்கு 2) விற்பனையாளர் எடுத்துக் காட்டிய ____________________ மாலதி தனக்குப் பிடித்ததை வாங்கினாள். a) சேலைகளை b) சேலைகளுடன் c) சேலைகளுக்கு d) சேலைகளிலிருந்து 3) தொழிற்சங்கம் _________________ திரட்டிய கருத்துகளின் அடிப்படையில் சில திட்டங்களை வகுத்தது.. a) ஊழியர்களிடமிருந்து  b) ஊழியர்களின் c) ஊழியர்களுக்கு d) ஊழியர்களால் 4) _________________ பெறப்படும் எல்லாத் தகவல்களும் உண்மையானவை என நம்பிவிடக்கூடாது. a) இணையத்தால் b) இணையத்தின் c) இணையத்துக்கு d) இணையத்திலிருந்து 5) என் _________________ கிழக்குத் திசையில் ஒரு பெரிய பேரங்காடி உள்ளது a) அலுவலகத்தின்  b) அலுவலகத்தால் c) அலுவலகத்திலிருந்து d) அலுவலகத்துடன்

5-ஆம் வேற்றுமை உருபுகள் பயிற்சி 4

リーダーボード

表示スタイル

オプション

テンプレートを切り替える

自動保存: を復元しますか?