1) நுண்ணுயிர்கள் _________________________ இல் அளவிடப்படுகின்றன. a) சென்டிமீட்டர் b) மைக்ரோன் c) மில்லிமீட்டர் d) மீட்டர் 2) உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைக் பெற்றவை ________________ a) புரோட்டோசோவா b) பாக்டீரியா c) வைரஸ் d) பூஞ்சை 3) சரியா அல்லது தவறா எனக் கூறுக.  நுண்ணுயிர்களை நுண்ணோக்காடியால் மட்டுமே காண முடியும். a) சரி b) தவறு 4) சரியா அல்லது தவறா எனக் கூறுக.  நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படும். a) சரி b) தவறு 5) சின்னம்மை ஒரு தொற்று நோயாகும். a) சரி b) தவறு 6) நுண்ணுயிர்கள் நீரில் மட்டுமே இருக்கும். a) சரி b) தவறு 7) நுண்ணுயிர்கள் எத்தனை வகைப்படும்? a) 4 b) 3 c) 5 d) 6 8) நச்சியம் உயிருள்ளது மற்றும் உயிரற்றது ஆகிய இரண்டிற்கும் இடையிலானது. a) சரி b) தவறு 9) குச்சியம் என்பது என்ன? a) வைரஸ் b) புரோட்டோசோவா c) பூஞ்சணம் d) பாக்டீரியா 10) பூமியில் முதன் முதலாகத் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுவது எது? a) நச்சியம் b) குச்சியம் c) அல்கா d) புரோட்டோசோவா 11) பூஞ்சைகளில் பச்சையம் உண்டு. a) சரி b) தவறு 12) அல்கா தாவரம் இனத்தைச் சேர்ந்தது. a) சரி b) தவறு

நுண்ணுயிர்கள்

さんの投稿です

リーダーボード

表示スタイル

オプション

テンプレートを切り替える

自動保存: を復元しますか?