1) பின்வருவனவற்றுள் உயிரெழுத்து வரும் படம் எது  a) அணில் b) மரம் c) கோழி d) வீடு e) மீன் f) கிளி 2) நன்றி உள்ள மிருகம் எது a) மாடு b) நாய் c) பாம்பு d) பூனை e) அணில் f) குருவி 3) பின்வருவனவற்றுள் பழவகை எது a) ரோஜா b) மரம் c) கத்தரிக்காய் d) வாழைப்பழம் e) தக்காளி f) மல்லிகை 4) இலங்கையில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் a) பின்னவல b) குருநாகல் c) கொழும்பு d) யாழ்ப்பாணம் e) பதுளை f) கண்டி 5) இரவில் பூக்கும் பூ எது a) ரோஜா b) அந்துரியம் c) டேலியா d) மல்லிகை e) போகன்விலா f) செவ்வந்தி

சரியான எழுத்தை கண்டுபிடிப்போம்

リーダーボード

表示スタイル

オプション

テンプレートを切り替える

自動保存: を復元しますか?