1) [M(en)2(Ox]Cl என்ற அணைவு சேர்மத்தில் உள்ள உலோக அணு /அயனி Mன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் a) 3 b) 6 c) -3 d) 9 2) 0.01M திறனுடைய பெண்டாஅக்வாகுளோரிடோகுரோமியம் 3 குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும்போது வீழ்படிவாகும்AgClன் மோல்களின் எண்ணிக்கை a) 0.02 b) 0.002 c) 0.01 d) 0.2 3) ஒரு அணைவு சேர்மம் என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ளது இச்செருமத்தின் நீர்க்கரசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவை தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும்போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை அணைவு சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம் நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அனைத்து சேர்மத்தினை சரியாக குறிப்பிடுகிறது. a) [M(H2O)4Cl]SO4.2H2O b) [M(H2O)6]SO4 c) [M(H2O)5Cl]SO4.H2O d) [M(H2O)3Cl]SO4.3H2O 4) [Fe(H2O)5Cl]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NOன் மீதான மின்சுமை ஆகியன முறையே a) முறையே +2 மற்றும் 0 b) முறையே +3 மற்றும் 0 c) முறையே +3 மற்றும் -1 d) முறையே+1 மற்றும் -1 5) IUPAC வழிமுறைகளின் படி [Co(en)2(ONO)Cl]Cl என்ற அணைவு சேர்மத்தின் பெயர் a) குளோளோரோபிஸ்எத்தின்டைஅமின்நைட்ரிடோகோபால்ட்(3) குளோரைடு b) குளோளோரோபிஸ்(ஈத்தேன்-1,2 டை அமின்) நைட்ரோ-k—0 கோபால்டேட் 3 குளோரைடு c) குளோளோரோபிஸ்(ஈத்தேன்-1,2 டைஅமின்) நைட்ரோ-k-0 கோபால்டேட் 2 குளோரைடு d) குளோளோரோபிஸ்(ஈத்தேன்-1,2 டை அமின்) நைட்ரைடோ-k-O கோபால்டேட் 3 குளோரைடு 6) K3[Al(C2O4)3] என்ற அனைத்து சேர்மத்தின் IUPAC பெயர் a) பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினியம் 3 b) பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ 2 c) பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினேட் 3 d) பொட்டாசியம் ட்ரை ஆக்சிலேட்டோ அலுமினேட் 3 7) பின்வருவனவற்றுள் 1.73 BM காந்த திருப்புதிறன் மதிப்பினை பெற்றுள்ளது எது? a) TiCl4 b) [CoCl6]4- c) [Cu(NH3)4]2+ d) [Ni(CN4)]2+ 8) உயர் சுழற்சி d5 எண்முகிய அணைவு ஒன்றில் படிபுல நிலைப்படுத்தும் ஆற்றல் (CFSE) மதிப்பு a) -0.6∆⁰ b) 0 c) 2(P-∆⁰) d) 2(P+∆⁰) 9) பின்வருவனவற்றுள் அதிகபட்ச ∆⁰எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி இது? a) [Co(CN)6]3- b) [Co(C2O4)3]3- c) [Co(H2O)6]3+ d) [Co(NH3)6]3+ 10) பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தரவல்லது எது? a) [Cr(NH3)6] [Co(CN6)] b) [Co(en)2Cl2]Cl c) [Pt(NH3)4] [PtCl4] d) [Co(NH3)4Cl2]NO2 11) [Pt(NH3)2Cl2] என்ற அணைவு சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் a) அணைவு மற்றியம் b) இணைப்பு மாற்றியம் c) ஒளி சுழற்சி மாற்றியம் d) வடிவ மாற்றியம் 12) [Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவு சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை? a) 3 b) 4 c) 0 d) 15 13) பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களை குறிப்பிடும் இணைகள் எது? a) [Cu(NH3)4] [PtCl4] மற்றும் [Pt(NH3)4] [CuCl4] b) [Co(NH3)5(NO3)]SO4 மற்றும் [Co(NH3)5(ONO)] c) [Co(NH3)4 (NCS)2]Cl மற்றும் [Co(NH3)4(SCN2)]Cl d) ஆ மற்றும் இ இரண்டும் 14) [Co(NH3)4Br2]Cl என்ற அணைவு சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம் a) வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம் b) படிவம் மற்றும் ஒளி சுழற்சி மாற்றியம் c) ஒளி சுழற்சி மற்றும் அயனியாதல் மாற்றியம் d) வடிவ மாற்றிய மட்டும் 15) பின்வரும் அணைவு சேர்மங்களில் மாற்றிய பண்பினை பெற்றிருக்காதது எது? a) [Ni(NH3)4(H2O)2]2+ b) [Pt(NH3)2Cl2] c) [Co(NH3)5SO4]Cl d) [FeCl6]3- 16) உலோக அயனியின் ஆக்சினேட்டர் எண் பூஜ்ஜியம் மதிப்பினை பெற்றிருக்கும் அணைவு சேர்மம் a) K4[Fe(CN)6] b) [Fe(CN)3(NH3)3] c) [Fe(CO)5] d) ( ஆ )மற்றும் (ஈ) இரண்டும்  17) டிரிஸ்(ஈத்தேன்-1,2 டை அமீன்) இரும்பு 2 பாஸ் பேட்டின்லக்கூறு வாய்ப்பாடு a) [Fe(CH3-CH(NH2)2)3](PO4)3 b) [Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4) c) [Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)2 d) [Fe(H2N-CH2-CH2-NH2)3]3(PO4)2 18) பின்வருவனவற்றுள் பாராகாந்த தன்மை உடையது எது? a) [Zn(NH3)4]2+ b) [CO(NH3)6]3+ c) [Ni(H2O)6]2+ d) [Ni(CN)4]2- 19) முகப்பு மற்றும் நெடுவரை(fac and mer) மாற்றியங்களை பெற்றிருப்பது எது a) [Co(en)3]3+ b) [Co(NH3)4(Cl)2]+ c) [Co(NH3)3(Cl)3] d) [Co(NH3)5Cl]SO4 20) சரியான கூற்றை தெரிவு செய்க. a) என்முகி அணைவுகளை விட தள சதுர அணைவுகள் அதிக நிலைப்பு தன்மையுடையவை b) [Cu(Cl)4]2- இன் சுழற்சியை மட்டும் பொறுத்து காந்த திருப்பு தறனின் மதிப்பு 1.732 BM மேலும் இது தள சதுர வடிவமைப்பு உடையது c) [FeF6]4-ன் படிகப்புல சிலப்பு ஆற்றல் மதிப்பு (∆௦)ஆனது [Fe(CN)6]4-ஐ விட அதிகம் d) [V(H2O)6]2+ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் மதிப்பானது[Ti(H2O)6]2+ படிகபுல நிலைப்படுத்தும் ஆற்றலை விட அதிகம்

5.அணைவு வேதியியல்

さんの投稿です

リーダーボード

表示スタイル

オプション

テンプレートを切り替える

自動保存: を復元しますか?