1) சீதா தன் _______________________ தையல் கலையைக் கற்றுக்கொண்டாள். a) தாயாரோடு b) தாயாரிடமிருந்து c) தாயாரின் d) தாயாருக்கு 2) விற்பனையாளர் எடுத்துக் காட்டிய ____________________ மாலதி தனக்குப் பிடித்ததை வாங்கினாள். a) சேலைகளை b) சேலைகளுடன் c) சேலைகளுக்கு d) சேலைகளிலிருந்து 3) தொழிற்சங்கம் _________________ திரட்டிய கருத்துகளின் அடிப்படையில் சில திட்டங்களை வகுத்தது.. a) ஊழியர்களிடமிருந்து b) ஊழியர்களின் c) ஊழியர்களுக்கு d) ஊழியர்களால் 4) _________________ பெறப்படும் எல்லாத் தகவல்களும் உண்மையானவை என நம்பிவிடக்கூடாது. a) இணையத்தால் b) இணையத்தின் c) இணையத்துக்கு d) இணையத்திலிருந்து 5) என் _________________ கிழக்குத் திசையில் ஒரு பெரிய பேரங்காடி உள்ளது a) அலுவலகத்தின் b) அலுவலகத்தால் c) அலுவலகத்திலிருந்து d) அலுவலகத்துடன்
0%
5-ஆம் வேற்றுமை உருபுகள் பயிற்சி 4
공유
공유
공유
만든이
Siti92
Primary 4
Primary 5
Primary 6
콘텐츠 편집
인쇄
퍼가기
더보기
할당
순위표
더 보기
접기
이 순위표는 현재 비공개입니다.
공유
를 클릭하여 공개할 수 있습니다.
자료 소유자가 이 순위표를 비활성화했습니다.
옵션이 자료 소유자와 다르기 때문에 이 순위표가 비활성화됩니다.
옵션 되돌리기
퀴즈
(은)는 개방형 템플릿입니다. 순위표에 올라가는 점수를 산출하지 않습니다.
로그인이 필요합니다
비주얼 스타일
글꼴
구독 필요
옵션
템플릿 전환하기
모두 표시
액티비티를 플레이할 때 더 많은 포맷이 나타납니다.
결과 열기
링크 복사
QR 코드
삭제
자동 저장된
게임을 복구할까요?