1) உலகில் உள்ள நீரில் உப்பு நீரின் சதவீதம் யாது ? a) 74 சதவீதம் b) 97 சதவீதம் c) 65 சதவீதம் 2) எத்தனை சதவீதமான நீர் பனிக்கட்டியாக காணப்படுகின்றது? a) 5 சதவீதம் b) 3 சதவீதம் c) 2 சதவீதம் 3) நாளொன்றிற்கு சாதாரண மனிதன் அருந்த வேண்டிய நீரின் அளவு யாது? a) 2 லீற்றர்- 3 லிற்றர் b) 1.5 லீற்றர்-2 லீற்றர் c) 3 லீற்றர்- 5 லீற்றர் 4) இப் பரிசோதனையின் நோக்கம் யாது? a) நீரை உருக்கும் பரிசோதனை b) காற்றின் வேகத்தை அறிதல் c) வெப்பம் ஏற்றும் போதுநீர் ஆவியாகும் பரிசோதனை 5) எமது உடலில் இருந்து நீர் வெளியேறும் சந்தர்ப்பம் அல்லாதது எது? a) வியர்வை மூலம் b) சிறுநீர் மூலம் c) உட்சுவாசத்தின் மூலம் 6) அதிகளவு நன்னீர் எத்தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது? a) உப்பு உற்பத்திக்கு b) சவர்க்காரம் உற்பத்திக்கு c) விவசாய நடவடிக்கைக்கு 7) இது அமைப்பின் பெயர் யாது? a) காற்று திசைகாட்டி b) நீர் இறைக்கும் இயந்திரம் c) நீர்ச்சுழலி 8) நீர்ச் சுழலியின் வேகத்தை அதிகரிக்க யாது செய்ய வேண்டும்? a) நீரை குறைத்தல் b) நீரோட்ட வேகத்தை அதிகரித்தல் c) பற்சில்களின் எண்ணிக்கையை குறைத்தல் 9) தற்காலத்தில் நீரைச் சுத்திகரிக்கும் இரசாயன பொருள் எது? a) குளோரின் b) அயடின் c) கல்சியம் 10) பிறந்த குழந்தையை நீரினால் சுத்தம் செய்யும் பழக்கம் உடைய மதத்தவர் யார் ? a) கிறிஸ்தவர் b) இஸ்லாமியர் c) இந்துக்கள் 11) இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அமைப்பு யாது? a) நீர்ச்சுழலி b) காற்று திசைகாட்டி c) நீர் வடிகட்டி 12) கொழும்பு நகருக்கு நீர் வழங்கும் நதி? a) மகாவலி கங்கை b) தெதுறு ஓயா c) களனி கங்கை 13) மகாவலி கங்கை கடலுடன் சேரும் மாவட்டம் எது? a) மன்னார் b) திருகோணமலை c) மட்டக்களப்பு 14) இலங்கையில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் இடம் எது? a) வட்டவளை b) தெகிவளை c) தெல்லிப்பளை 15) இலங்கையில் உயரமான நீர்வீழ்ச்சி எது? a) துன்கிந்த b) பம்பரகந்த c) தியலும 16) பம்பரகந்த நீர்வீழ்ச்சி காணப்படும் மாவட்டம் எது? a) மன்னார் b) மட்டக்களப்பு c) பதுளை 17) நீர்ப்பிசாசு அமைப்பு யாருக்குப் பயன்படுகிறது? a) ஆசிரியருக்கு b) விவசாயிக்கு c) நோயாளிக்கு 18) கொழும்பு முகத்துவாரம் கடலில் சேரும் நதி எது? a) களனி கங்கை b) நில்வள கங்கை c) கலா ஓயா 19) கொண்டிஸ் தூளை நீரில் கரைக்கும் போது தோன்றும் நிறம் யாது? a) நீளம் b) ஊதா c) கறுப்பு 20) நீரில் இட்டதும் அமிழ்ந்த பின்னர் மிதக்கும் பொருள் எது? a) கல் b) ஆணி c) பனிக்கட்டி

순위표

비주얼 스타일

옵션

템플릿 전환하기

자동 저장된 게임을 복구할까요?