1) மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா. இவை எல்லாம் எந்த ஊரின் சிறப்புகள் ? a) சேலம் b) பழனி c) மதுரை d) சிவகாசி 2) பூட்டு, பிரியாணி. இவை எல்லாம் எந்த ஊரின் சிறப்புகள் ? a) பழனி b) திண்டுக்கல் c) கரும்பு d) திருநெல்வேலி 3) நெசவுத் தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்ற ஊர் எது? a) திருச்செந்தூர் b) கும்பகோணம் c) தஞ்சாவூர் d) காஞ்சிபுரம் 4) பெரிய கோயில், தலையாட்டி பொம்மை, ஓவியங்கள், வீணை.  இவை எல்லாம் எந்த ஊரின் சிறப்புகள் ? a) கும்பகோணம் b) தஞ்சாவூர் c) திண்டுக்கல் d) காஞ்சிபுரம் 5) ஜல்லிக்கட்டு எந்த ஊரின் முக்கிய அடையாளமாகும்? a) அலங்காநல்லூர் b) பொள்ளாச்சி c) மணப்பாறை d) செங்கோட்டை

S3-INT-ஊர்களின் சிறப்புகள்

순위표

비주얼 스타일

옵션

템플릿 전환하기

자동 저장된 게임을 복구할까요?