1) யாதேனும் ஒரு பொருள் வெளியில் பிடிக்கும் இடத்தின் அளவு எவ்வாறு அழைக்கப்படும்? a) கனவளவு b) கொள்ளளவு c) பரப்பளவு d) சுற்றளவு 2) சதுரமுகியொன்றின் பக்க நீளம் a எனின் சதுரமுகியின் கனவளவு v இற்கான சூத்திரம் யாது? a) v=a2 b) v=a3 c) v=a+a+a d) v=a+a-a 3) மேற்குறித்த உருவின் கனவளவு யாது? a) 16cm2 b) 7cm2 c) 8cm2 d) 5cm2 4) கனவுரு ஒன்றின் கனவளவிற்கான சூத்திரம் யாது? a) கனவளவு=நீளம்*அகலம்*உயரம் b) கனவளவு=நீளம்*அகலம் c) கனவளவு=நீளம்/அகலம் d) கனவளவு=நீளம்/அகலம்*உயரம் 5) நீளம்இஅகலம்இஉயரம் முறையே 7cm,5cm,3cm ஆகவுள்ள கனவுருவின் கனவளவு யாது? a) 210cm3 b) 300cm3 c) 402cm3 d) 105cm3 6) சதுரமுகியொன்றின் கனவளவு 64 கன cm எனின் அதன் ஒரு பக்கத்தின் நீளத்தைக் காண்க? a) 2cm b) 6cm c) 4cm d) 7cm 7) 126 கன cm கனவளவுடைய கனவுரு ஒன்றின் உயரம்,அகலம் என்பன முறையே 6cm,3cm எனின் நீளம் யாது? a) 7cm b) 3cm c) 4cm d) 8cm 8) யாதேனுமொரு பாத்திரத்தை முற்றாக நிரப்பக் கூடிய திரவத்தின் கனவளவு எவ்வாறு அழைக்கப்படும்? a) நீளம் b) அகலம் c) கொள்ளளவு d) கனவளவு 9) 1கன cm எத்தனை ml? a) 1000ml b) 1ml c) 10ml d) 2ml 10) ஒரு கனவுரு நீளம்,அகலம்,உயரம் என்பன முறையே 8cm,5cm,4cm எனின் தொட்டியின் கொள்ளளவு யாது? a) 160ml b) 250ml c) 200ml d) 800ml

순위표

비주얼 스타일

옵션

템플릿 전환하기

자동 저장된 게임을 복구할까요?