1) 40 மில்லிலிட்டர் மீத்தேன் வாயுவானது என்பது மில்லி லிட்டர் ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது அறை வெப்ப நிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கன அளவு a) 40 மி.லி CO2¬வாயு b) 40 மி.லிCO2 மற்றும் 80மி.லி H2Oவாயு c) 60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு d) 120 மி.லி CO2 வாயு 2) தனிமம் X ன் ஐசோ டோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது 200X= 90%, 199X=8%, 202X=2% இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறைமதிப்பு a) 201 u b) 202 u c) 199 u d) 200 u 3) இணைதிறன் மூன்று கொண்ட உலோக தனிமத்தின் சமமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்சைடின் மூலக்கூறு நிறை a) 102 g b) 27 g c) 270 g d) 78 g 4) கார்பன், கார்பன் மோனாக்சைடு கார்பன் டை ஆக்சைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது எந்த தனிமத்தின் சமமான நிறை மாறாமல் உள்ளது? a) கார்பன் b) ஆக்சிஜன் c) கார்பன் மற்றும் ஆக்சிஜன் d) இவை ஏதுமில்லை 5) 0.018 கிராம் எடையுள்ள நீர் துளையில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை a) 6.022×1026 b) 6.022×1023 c) 6.022×1020 d) 9.9×1022 6) 1 g மாசு கலந்த மெக்னீசியம் கார்பன் கார்பனேட் மாதிரியே முழுமையாக வெப்ப சிதைவிற்கு உட்படுத்தும் போது 0.44g கார்பன் டை ஆக்சைடு வாயுவை தருகிறது. இம் மாதிரி உள்ளஉள்ள மாசு சதவீதம் a) 0% b) 4.4% c) 16% d) 8.4% 7) 6.3g சோடியம் பை கார்பனேட்டை, 30g ஆஷிக் அமில கரைசலுடன் சேர்ந்த பின்னர் எஞ்சியுள்ள கரைசலின் எடை 33g. வினையின்போது வெளியேறிய கார்பன் டை ஆக்சைடின் மோல் எண்ணிக்கை a) 3 b) 0.75 c) 0.075 d) 0.3 8) STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2(g) வாயு, 11.2 லிட்டர் Cl2 வாயுடன் கலக்கப்படும் போது உருவாகும் HCl (g) வாழ்வின் மோள்கள் எண்ணிக்கை a) 2 மோல்கள் HCl (g) b) 0.5 மோல்கள் HCl (g) c) 1.5 மோல்கள் HCl (g) d) 1 மோல் HCl (g) 9) சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மீதான ஆக்சிஜனேற்றி பின்வரும் வினைகளில் ஆக்சிஜனேற்ற பண்பை குறிப்பிடவில்லை a) Cu+2H2SO4_____> CuSO4+ SO2+2H2O b) C+2H2SO4_____> CO2+2SO2+2H2O c) BaCl2+H2SO4_____>BaSO4+2HCl d) இவை ஏதுமில்லை 10) பின்வரும் ஆக்சயனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகிதச் சிதைவு வினை? a) 3Mg(s)+N2(g)_____> Mg3N2(s) b) P4(s)+3NaOH+3H2O_______> PH3(g)+3NaH2PO2(aq) c) Cl2(g)+2Kl (aq)______> 2KCl(aq)+2Cr(s) d) Cr2O3(s)+2Al(s)______> Al2O3(s)+ 2Cr (s) 11) கார ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் சமான நிறை மதிப்பு (MnO4-+2H2O+3e-_____>MnO2+4OH-) a) 31.6 b) 52.7 c) 79 d) இவற்றில் ஏதுமில்லை 12) பின்வருவனவற்றுள், 180g நீரில் உள்ளது எது ? a) 5 மோல்கள் நீர் b) 90 மோல்கள் நீர் c) 6.022×1023/180 நீர் மூலக்கூறுகள் d) 6.022×1024 நீர் மூலக்கூறுகள் 13) 0°C மற்றும் 1atm அழுத்தத்தில் 7.5gவாயு 5.6L கன அளவை அடைத்துக் கொள்கிறது எனில் அந்த வாயு a) NO b) N2O c) CO d) CO2 14) 1.7g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை a) 6.022×1023 b) 6.022×1022/1.7 c) 6.022×1024/1.7 d) 6.022×1023/1.7 15) SO42-,SO32-,S2O42-,S2O62- ஆகிய எதிர் அயனிகளில் சல்பரின் ஆக்சிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது? a) SO32-<SO42-<S2O42-<S2O62- b) SO42-<S2O42-<S2O62-<SO32- c) S2O42-<SO32-<S2O62-<SO42- d) S2O62-<S2O42-<SO42-<SO32- 16) பெர்ரிஸ் ஆக்சலேட்டின் சமான நிறை a) பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை/1 b) பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை/2 c) பெர்ரஸ் ஆக்சலேட்டின் மோலார் நிறை/3 d) மேற்கண்ட ஏதுமில்லை 17) அவகாட்ரோ எண் மதிப்பு 6.022×1023 லிருந்து 6.022×1020 கங்கு மாற்றப்படுகிறது இதனால் மாறுவது a) ஒரு சனம் செய்யப்பட்ட சமன்பாட்டில் வினைபடு பொருட்களின் விகிதம் b) ஒரு சேர்மத்தில் உள்ள தனிமத்தின் விகிதம் c) கிராம் அலகில் நிறையின் வரையறை d) 1 மோல் கார்பனின் நிறை 18) 22.4 லி கன அளவு கொண்ட இரு கொள்கலன்கள் A மற்றும் B யில் முறையே 8g O2 மற்றும் 8g SO2 வாயுக்கள் STP நிலையில் நிரப்பப்பட்டுள்ளது எனில் a) A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகள் சமம் b) B கலனியில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை விட அதிகம் c) A மற்றும் B கலன்களிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு இடைப்பட்ட விகிதம் 2:1 d) B கலனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை A ல் உள்ளதை போல மூன்று மடங்கு 19) 50 ml 8.5 % AgNO3 கரைசலை 100 ml 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும்போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன? a) 3.59g b) 7g c) 14g d) 28g 20) 1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 612.5 ml கன அளவை அடைத்துக் கொள்கிறது அந்த வாயுவின் மோலார் நிறை a) 66.25 g mol-1 b) 44g mol-1 c) 24.5g mol-1 d) 662.5g mol-1 21) பின்வருவனவற்றுள் எது 6g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது a) 7.5 g ஈத்தேன் b) 8 g மீத்தேன் c) (அ) மற்றும் (ஆ) d) ஏதுமில்லை 22) பின்வருவனவற்றுள் எத்திலீனின் காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது a) புரப்பீன் b) ஈத்தைன் c) பென்சீன் d) ஈத்தேன் 23) கார்பன்-12 பொறுத்து பின்வருவனவற்றுள் எது உண்மையான கூற்று a) C-12 ன் ஒப்பு அணு நிறை 12u b) கார்பனின் அனைத்து சேர்மங்களிலும் அதன் ஆக்சிஜனேற்ற எண்+4 c) 1 மோல் கார்பன்-12 ல் 6.022×1022 அணுக்கள் உள்ளன d) அனைத்தும் 24) அணு நிறைக்கு நியாயமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது a) 6C12 b) 7C12 c) 6C13 d) 6C14
0%
வேதியலின் அடிப்படை கருத்துக்கள் மற்றும் வேதி கணக்கீடுகள்
공유
만든이
Muthanandham100
Class 11
Chemistry
콘텐츠 편집
퍼가기
더보기
순위표
더 보기
접기
이 순위표는 현재 비공개입니다.
공유
를 클릭하여 공개할 수 있습니다.
자료 소유자가 이 순위표를 비활성화했습니다.
옵션이 자료 소유자와 다르기 때문에 이 순위표가 비활성화됩니다.
옵션 되돌리기
퀴즈
(은)는 개방형 템플릿입니다. 순위표에 올라가는 점수를 산출하지 않습니다.
로그인이 필요합니다
비주얼 스타일
글꼴
구독 필요
옵션
템플릿 전환하기
모두 표시
액티비티를 플레이할 때 더 많은 포맷이 나타납니다.
결과 열기
링크 복사
QR 코드
삭제
자동 저장된
게임을 복구할까요?