1) உள்ளீட்டுச் சாதனம் அல்லாததது? a) சுட்டி b) சாவிப்பலகை c) ஒலிபெருக்கி d) ஒளிப்பேனா 2) மையமுறைவழியலகின் கூறு அல்லாதது? a) ALU b) RAM c) CU d) Register 3) ENIAC கணினி உருவாக்கப்பட்ட தலைமுறை a) 1ம் தலைமுறை b) 2ம் தலைமுறை c) 3ம் தலைமுறை d) 4ம் தலைமுறை 4) மையமுறைவழியலகின் கதியினை அளக்கும் அலகு? a) Hz b) KB c) ml d) Kg 5) கணினியின் தந்தை a) Mark b) Ada Augustra c) Charles babbage d) blaise Pacal 6) தேக்க சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுவது a) Keyboard b) Light Pen c) SSD d) Mic 7) HDMI துறையில் இணைக்க முடியாத சாதனமாக கருதப்படுவது, a) தெரிவிப்பி b) வருடி c) பல்லூடக எறிவை d) நவீன தொலைக்காட்சி 8) சுகாதார துறையில் பயன்படுத்தப்படும் ICT உடன் தொடர்புடைய சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படாதது  a) MRI b) CAT c) ECG d) ATM

순위표

비주얼 스타일

옵션

템플릿 전환하기

자동 저장된 게임을 복구할까요?