அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும், பாரம்பரிய உடையான புடைவையையே இந்தியப் பெண்கள் விரும்பி அணிகின்றனர், கரடு முரடு - சாலை____________இருக்கிறது. கவனமாக நட, குறை நிறை - ஏற்றுக் கொள்ள தகுந்ததும் தகாததும், அங்கும் இங்கும் - கமலாதொலைந்து போன தனது பணப்பையைத் தேடி ______அலைந்தாள், இன்பம் துன்பம் - சுகமும் துக்கமும், உருண்டு திரண்டு - எழிலன் சதை பற்றோடு திடகாத்திரமாக இருக்கிறான்., எலும்பும் தோலும் - நீ ஏன் இப்படி மிகவும் மெலிந்து உற்சாகமின்றி காணப்படுகிறாய், ஆதியும் அந்தமும் - __________இல்லா இறைவனின் திருவடியை நாம் எப்பொழுதும் போற்றி வழிபட வேண்டும், அரை குறை - தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு, வீட்டுப் பாடங்களை_____________யாக செய்து கொடுத்த கீதனை ஆசிரியர் கண்டித்தார், வரவு செலவு - திட்டமிட்டுச் சிக்கனமான முறையில் பெருநாள்களைக் கொண்டாடுவதுதான் சிறப்பு, மூலை முடுக்கு - காணாமல் போன காதணியை ________களில் தேடினார் அம்மா., பழக்க வழக்கம் - மணப்பெண்ணின் கை விரல்களுக்கு மருதாணி இடுவது தமிழர் கடைப்பிடிக்கும்_____ ஒன்றாகும்., தான தர்மம் - திரு.முருகன் ஏழை எளியோருக்குப் புத்தாடைகளைத் _________ஆக வழங்கினார்.,

சரியான இணைமொழிகளைக் கண்டறிக. ஆக்கம் ஆசிரியர் ஜெ.திலகா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங் ஜெயா

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?