மடமட - விரைந்து சரிதல், பளீர்பளீர் - சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி, தடதட - வன்மையான ஒலியுடன் கூடிய செயல், குடுகுடு - குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது, திருதிரு - மருட்சியினால் விழித்தல், தரதர - தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை, கிலுகிலு - சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி, கலகல - வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி, சலசல - நீர் ஓடும் ஓசை, மளமள - ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்த, தகதக - செந்நிறமான ஒளி / கொழுந்துவிட்டு எரிதல், நறநற - சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை, கடுகடு - பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிப்படுத்துதல், பளபள - கண்ணைக் கூசச் செய்யும் ஒளி, சரசர - காய்ந்த இலை ஒன்றோடொன்று உரசும் போது அல்லது மிதிப்படும் போது உண்டாகும் ஒலி,

இரட்டைக்கிளவிகளும் பொருளும் ( மீள்பார்வை பயிற்சி)

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?