1) மோகன் நன்றாக படம் வரைவான் ; _________________ ஓவியப் போட்டியில் வெற்றி பெறவில்லை.   a) அல்லது b) இருப்பினும் c) மேலும் 2) கனத்த மழை பெய்கிறது ; _________________ புனிதன் பந்து விளையாட திடலுக்குச் செல்கிறான். a) ஆனாலும் b) எனவே c) அதற்காக 3) மாலினி கல்வியில் பிந்தங்கிய மாணவி ; _________________ மிகவும் பண்பானவள். a) ஆனாலும் b) என்றாலும் c) ஆயினும் 4) வள்வன் முள்நாரி பழங்கள் வாங்கினான் ; _________________ அவன் அவற்றைச் சாப்பிடவில்லை. a) மேலும் b) இருந்தாலும் c) ஆனாலும் 5) நந்தினிக்கு உடல் நலம் சரியில்லை ; _________________ அவள் பள்ளிக்குச் சென்றாள். a) அதற்காக b) எனினும் c) ஆயினும் 6) நாம் நிறைய வாசிக்க வேண்டும் ; _________________ நாள் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும். a) மேலும் b) அல்லது c) காரணம் 7) நாளை பொது விடுமுறை. _________________ , நாளை தேசிய தினமாகும். a) ஏனென்றால் b) எனவே c) ஆனாலும் 8) வான்கோழி பறவை இனத்தைச் சேர்ந்தது. _________________ அதற்குப் பறக்கத் தெரியாது. a) அகவே b) ஆனால் c) இருப்பினும் 9) கையூட்டுப் பெறுவது சட்டப்படி குற்றம். ________________________ , இன்னும் பலர் அக்குற்றத்தைப் புரிந்து வருகின்றனர். a) அதற்காக b) என்றாலும் c) ஆகையால் 10) பாரதியார் உலகப் புகழ்பெற்ற கவிஞராகத் திகழ்ந்தார். ______________________ , அவர் தன்னடக்கம் மிகுந்தவர். a) ஆனால் b) இருப்பினும் c) என்றாலும்

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?