1) RM 9 504 + RM 27 378 = a) RM  38 686 b) RM 86 882 c) RM 36 882 2) ஒரு சட்டையின் விலை RM 75.00. குமரன் அதே போன்று 2 சட்டைகள் வாங்கினான். குமரன் கடைக்காரனிடம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு ? a) RM 75.00 b) RM 150.00 c) RM 750.00 3) உங்களிடம் RM 89 000 உள்ளது. நீங்கள் RM 23 450 மதிப்பு கொண்ட புதிய வீட்டை வாங்க எண்ணுகிறீர்கள். மேலும் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் ? a) RM 65 000 b) RM 65 500 c) RM 65 550 4) RM 78 000 - RM 45 000 - RM 23 675 a) RM 9 325 b) RM 33 000 c) RM 45 925 5) ஒரு நிறுவனம் RM 5 600 , RM 76 000 , RM 3 200 காசோலையை முதியோர் இல்லத்திற்கு வழங்கியது. அந்நிறுவனம் வழங்கிய மொத்த தொகை எவ்வளவு ? a) RM 90 000 b) RM 84 800 c) RM 78 800 6) ஒரு கைப்பேசியின் விலை RM 2870.00 ஆகும். குமரனிடம் RM 1670 மட்டுமே இருந்தது. அக்கைப்பேசியை வாங்க குமரனுக்கு மேலும் எவ்வளவு பணம் தேவைப்படும்? a) RM 4540 b) RM 1200 c) RM 1000 7) தமிழிடம் ஐந்து RM 10 நோட்டுகள் உள்ளன. அகிலிடம் எட்டு RM 5 உள்ளன. இருவரிடமும் உள்ள மொத்த தொகை எவ்வளவு ? a) RM 5 b) RM 10 c) RM 80 d) RM 90 8) RM 45 000 + __________________ + RM 7000 = RM 80 500 a) RM 20 000 b) RM28 000 c) RM28 200 d) RM 28 500 9) ஐந்து RM 50 நோட்டிற்கும் ஆறு RM 10 நோட்டிற்கும் இடையிலான வேறுபாடு என்ன ? a) RM 60 b) RM 190 c) RM 250 d) RM 300 10) ஒரு சுவர் கடிகாரத்தின் விலை RM 450.00 ஆகும். விமலா கடைக்காரரிடம் ஐந்து RM 100-ஐக் கொடுத்தாள். அவளுக்குக் கிடைக்கும் மீதப் பணம் எவ்வளவு ? a) RM 50 b) RM 100 c) RM 350 d) RM 450

பணம் ஆண்டு 4- ஆக்கம் திருமதி மா.தமிழ்ச்செல்வி

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?