1) இவற்றுல் எது உயிர்க்குறில் எழுத்து? a) ஆடு b) அம்மா c) ஈட்டி d) ஏணி 2) இவற்றுல் எது உயிர்நெடில் எழுத்து a) அம்மா b) ஆடு c) இலை d) எலி 3) உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்துனை? a) 1 b) 3 c) 5 d) 7 4) உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்துனை? a) 1 b) 3 c) 5 d) 7 5) இப்படத்தின் பெயர் என்ன? a) ஒன்று b) ஒன்பது c) ஓநாய் d) ஔடதம் 6) உயிர்நெடில் படத்தைத் தேர்ந்தெடுக்கவும் a) b) c) d) 7) இவற்றுள் எது உயிக்குறில் எழுத்து அல்ல a) அ b) எ c) இ d) ஈ 8) இவற்றுள் எது உயிநெடில் எழுத்து? a) உ b) எ c) இ d) ஈ 9) இவற்றுள் எது ஆமை? a) b) c) 10) இப்படத்தின் பெயர் என்ன? a) ஒன்று b) ஐந்து c) ஏழு d) ஒன்பது

உயிர்க்குறில் உயிர்நெடில் எழுத்துகள்

Tema

Fon

Pilihan

Papan mata

Tukar templat

Interaktif

Pulihkan autosimpan: ?