1) புற்றரை =  a) புல் + தரை b) புள் + றரை 2) நற்றுணை =  a) நல் + துணை b) நள் + றுணை 3) நற்றமிழ் =  a) நல் + தமிழ் b) நள்ள + றமிழ் 4) கற்றாழை= a) கள் + ஆழை b) கல் + தாழை 5) சொற்றுணை= a) சொல் + துணை b) சொள் + றுணை 6) மேற்றிசை= a) மேற்கு + இசை b) மேல் + திசை 7) மக்கட்தொகை = a) மக்கள் + தொகை b) மக்கட் + தொகை 8) நல் + தாள் = a) நற்றாள் b) நற்றாழ் 9) பயில் + துணை= a) பயிலுணை b) பயிற்றுணை 10) சொல் + தொடர் = a) சொற்றொடர் b) சொல்லொடர் 11) வாள் + திறன் = a) வாற்திறன் b) வாட்திறன் 12) சொல் + துதி= a) சொல்லுதி b) சொற்றுதி

தமிழ்மொழி ஆண்டு 5-(இலக்கணம்)விகாரப் புணர்ச்சியில் திரிதல் விகாரம்(5.7.4) (உமா வஜ்ஜிரவேலு)

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?