கோழிக் கறி சமைக்கும் முறைகள்: பட்டை,அன்னாசிப்பூ,கிராம்பு,சீரகம் மற்றும் சோம்பு சேர்க்கவும்., வெட்டிய உருளைக்கிழங்கைச் சேர்க்க வேண்டும்., வாணலியை சூடேற்றி சமையல் எண்ணெய் ஊற்றவும்., நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து கிண்டவும்., இறைச்சி மசாலையைச் சேர்க்க வேண்டும்., சுத்தம் செய்த கோழி இறைச்சி துண்டுகளைச் சேர்க்க வேண்டும்., தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்தல் வேண்டும்., சமைத்த கோழி குழம்பை பரிமாறலாம்., ரவா கேசரி செய்யும் முறைகள்: வாணலியில் 1/4 கப் நெய்யில் பாதி அளவு உற்றி காய்ந்ததும் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு சிவக்க வறுக்கவும்., ரவை நன்றாக வறுபட்டதும் சர்க்கரையை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து 2 கப் நீர் சேர்த்து கலக்கவும், கேசரி கலர் சேர்ப்பதாக இருந்தால் 1 ஸ்பூன் நீரில் கலந்து சேர்க்கவும்., ரவையையும் போட்டு வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும், நெய்யும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கலக்கவும்., சேகரியை தட்டில் பரிமாறலாம்.,

வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு (ஆசிரியர் கி.சாலினி)

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?