1) படம்  a) படம்கள் b) படங்கள் c) படக்கள் 2) காகிதம்  a) காகிதற்கள் b) காகிதம்கள் c) காகிதங்கள் 3) மேகம் a) மேகங்கள் b) மேகம்கள் c) மேகக்கள் 4) புத்தகம் a) புத்தகங்கள் b) புத்தகம்கள் c) புத்தகக்கள் 5) வாகனம் a) வாகனற்கள் b) வாகனம்கள் c) வாகங்கள் 6) கல் a) கற்கள் b) கல்கள் c) கல்கல் 7) புல் a) புல்கள் b) புற்கள் c) புல்க்கள் 8) ஆடை a) ஆடைக்கள் b) ஆடைக்கல் c) ஆடைகள் 9) மரம் a) மரங்கள் b) மரம்கள் c) மரற்கள் 10) முயல் a) முயல்கள் b) முயல்கற் c) முயல்கல் 11) கோழி a) கோழிக்கள் b) கோழிகள் c) கோழிக்கல் 12) மீன் a) மீன்க்கள்  b) மீன்கள் c) மீன்கல் 13) கரம்  a) கரம்கள் b) கரக்கல் c) கரங்கள் 14) பழம் a) பழக்கல் b) பழங்கள் c) பழம்கள் 15) தீபம் a) தீபங்கள் b) தீபக்கள் c) தீபக்கல் 16) சிங்கம் a) சிங்கம்க்கள் b) சிங்கம்கள் c) சிங்கங்கள் 17) மாடு a) மாடுகள் b) மாடுக்கள் c) மாடும்கள் 18) பட்டம் a) பட்டக்கல் b) பட்டங்கள் c) பட்டங்கல் 19) விமானம் a) விமானங்கள் b) விமானக்கள் c) விமானம்கள் 20) யானை a) யானைகள் b) யானைகல் c) யானைக்கள்

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?