சரி: துன்பத்தில் இருக்கும் அண்டை அயலாருக்கு ஆறுதலாக இருப்பேன்., பக்கத்து வீட்டுப் பாட்டியின் கனமானப் பைகளைத் தூக்கி வருவேன்., நான் செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது அண்டை வீட்டு அண்ணனின் செடிகளுக்கும் நீர் பாய்ச்சுவேன்., பிழை: பக்கத்து வீட்டில் திருடன் புகுந்தால் என் வீட்டைப் பூட்டிக் கொண்டு அமைதியாக இருப்பேன்., அண்டை வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ளாமல் நண்பனுடன் படம் பார்க்கச் செல்வேன்.,

நன்னெறிக் கல்வி ஆண்டு 4.ஆக்கம்:சுகந்தி சுப்பிரமணியம் அண்டை அயலாரை நேசிக்கும் வழிகளைத் தேர்ந்தெடு.

Tema

Pilihan

Papan mata

Tukar templat

Interaktif

Pulihkan autosimpan: ?