அரைப்படிப்பு - முழுமையற்ற கல்வி, வெட்டிப் பேச்சு - பயனற்ற பேச்சு, வாழையடி வாழை - தலைமுறை தலைமுறையாக, கள்ளங்கபடு - வஞ்சக எண்ணம், தங்குதடை - இடையூறு, நோய்நொடி - வியாதிகள், ஏட்டிக்குப் போட்டி - விதண்டாவாதம், தோள் கொடுத்தல் - உதவுதல், தன் கையே தனக்குதவி - ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும், கண்டதைக் கற்க பண்டிதனாவான் - பல நூல்களைப் படிப்பதால் அறிஞனாகலாம், ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் - தன்னுடைய குறையை மறைக்க மற்றவரைக் குறை சொல்லுதல், மணியும் ஒலியும் போல - இணைந்தே இருப்பது, இலைமறை காய் போல - திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லை, பசுமரத்தாணி போல - மனதில் ஆழமாக பதிதல்,

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?