Correct: புரிந்துணர்வு, இனம், மதம் பேதமின்றி பழகுதல், விட்டுக் கொடுத்தல், எந்த வித எதிர்பார்ப்புமின்றி உதவுதல், ஒன்றிணைந்து, ஒற்றுமையாகச் செயல்படுதல், மகிழ்ச்சியுடன் வரவேற்தல், நல்ல மொழிகளைப் பயன்படுத்தி உரையாடுதல், பெருநாள் காலங்களில் அன்பைப் பகிர்தல், ஆபத்து அவசர வேளைகளில் உதவுதல், கூட்டுறவுப் பணியில் ஈடுபடுதல், Incorrect: மற்றவர்களை இழிவாகப் பேசுதல், தனித்துச் செயல்படுதல், முகம் சுளிப்பது , கோபத்துடன் உரையாடுதல், குப்பைகளை முறையாகச் சுத்தம் செய்ய கூடாது, பணிவாகப் பேச கூடாது, மற்றவர்களின் மதத்தை மதிக்கக் கூடாது, அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ள வேண்டும், பெரியவர்களை மதிக்கக் கூடாது, உபசரிக்கக் கூடாது, தேவைப்படும் நேரத்தில் உதவி செய்ய கூடாது,

நன்னெறிக் கல்வி ஆண்டு 4

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?