கண்ணன் கடலில் நீந்தி மகிழ்ந்தான்., மாமா வீட்டுக்குச் சாயம் பூசினார்., சிறுவர்கள் பூங்காவில் ஊஞ்சல் ஆடினார்கள்., அம்மா ராணிக்கு அறிவுரை கூறினார்., பாலா உணவகத்தில் உணவு வாங்கினான்., சிறுவன் திடலில் பந்து விளையாடினான்., அம்மா காய்கறிகளை வெட்டினார்., நான் தொலைக்காட்சியில் படம் பார்த்தேன்., குதிரை பந்தயத்தில் ஓடியது., பள்ளி மணி சத்தமாக ஒலித்தது., குமார் உயரமாகக் குதித்தான்.

Papan mata

Gaya visual

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?