1) தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? a) 216 b) 247 c) 90 2) உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை? a) 247 b) 216 c) 126 3) இதில் வல்லினம் யாவை? a) ய், ர், ல், வ், ழ், ள் b) ங், ஞ், ண், ந், ம், ன் c) க், ச், ட், த், ப், ற் 4) உயிர் நெடில் மொத்தம் எத்தனை? a) 7 b) 6 c) 5 5) உயிர் குறில் மொத்தம் எத்தனை? a) 8 b) 9 c) 5 6) ____கம் * a) த b) தா 7) ____திரவன் a) க b) கா 8) _____டாரம் a) கு b) கூ 9) ____ளப் பயிர் a) சொ b) சோ 10) ___ன்னை மரம் a) தே b) தெ 11) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் a) க் +அ = கூ b) ங் + அ = ஙெ c) ச் + அ = ச d) ச் + அ = சா 12) கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பிழையானதைத் தெரிவு செய்க. * a) உயிர் நெடில் - ஐந்து b) மெய் எழுத்து - பதினெட்டு c) உயிர் எழுத்து - பன்னிரண்டு 13) மெல்லின உயிர்மெய் சொற்களைக் கண்டுப் பிடிக்கவும். a) மோதிரம் b) சங்கிலி c) குடை  14) 1.நீரில்.......... நீந்திச் செல்லும். a) ஏப்பம் b) மச்சம் c) திட்டம் 15) ஞமலி ......... பிடித்தது. a) திப்பம் b) தூக்கம் c) மோப்பம்

Papan mata

Tema

Pilihan

Tukar templat

Pulihkan autosimpan: ?