1) குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்களின் பரம்பரைக் கூறுகள் அமைவது இயல்பு. a) சரி b) பிழை 2) தோலின் நிறம் பரம்பரை கூறுகளின் ஒரு வகை ஆகும் a) சரி b) பிழை 3) மனிதனின் உருவளவு பரம்பரை கூறுகளின் ஒரு வகை ஆகும் a) சரி b) பிழை 4) நம் முக அமைப்பும் தோலின் நிறமும் நம் தாய் தந்தையரை ஒத்திருக்கும் a) சரி b) பிழை 5) முடியின் நிறம் பரம்பரை கூறுகளின் ஒரு வகை ஆகும் a) சரி b) பிழை 6) இச்சிறுமியின் முக அமைப்பு தாயைப் போல் அமைப்பு இல்லை. a) சரி b) பிழை 7) விழிப்படலத்தின் நிறம் பரம்பரை கூறுகளின் ஒரு வகை ஆகும் a) சரி b) பிழை 8) இக்குழந்தையின் முடி கோரை முடி ஆகும் a) சரி b) பிழை 9) இக்குழந்தையின் விழிப்படலத்தின் நிறம் கருமை ஆகும் a) சரி b) பிழை 10) இக்குழந்தையின் தோலின் நிறம் செந்நிறம் ஆகும் a) சரி b) பிழை

மனிதன் -பரம்பரை கூறுகள் -மு.சாந்தினி

Ledertavle

Visuell stil

Alternativer

Bytt mal

Gjenopprett automatisk lagring: ?