உள்ளங்கை நெல்லிக்கனி போல - மிகவும் தெளிவாகத் தெரிதல், நுனிப்புல் மேய்ந்தாற் போல - ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்., பூற்றீசல் போல - கூட்டமாக / அதிகமாக, அழகுக்கு அழகு செய்வது போல - அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல், கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல - யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வருதல்,

உவமைத்தொடர்

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?