1) மார்கழி மாதத்தில் ____ a) பனி b) பணி 2) ____ க்குச் சென்றார். a) பனி b) பணி 3) ____ அடித்தான். a) ஆணி b) ஆனி 4) ___ மாதம். a) ஆணி b) ஆனி 5) மல்லிகையின் ____ a) மணம் b) மனம் 6) நல்ல _____ கொண்டவர். a) மணம் b) மனம் 7) ___ தம்பி. a) எண் b) என் 8) ஐந்து ஓர் ____. a) எண் b) என் 9) ____ நீந்தியது. a) அண்ணம் b) அன்னம் 10) வாயில் ____ வலிக்கிறது. a) அண்ணம் b) அன்னம் 11) ___ வரும் வரிசையில். a) அணை b) அனை 12) நீர் ___யில் நீர்மட்டம். a) அணை b) அனை 13) ___த்தில் பறந்தன. a) வாண b) வான 14) ___ வேடிக்கை. a) வாண b) வான

Theme

Options

Leaderboard

Open the box is an open-ended template. It does not generate scores for a leaderboard.

Switch template

Interactives

Restore auto-saved: ?