1) ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக. a) ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். b) சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும். c) உதவி செய்தவரின் நன்றியை நம் உயிருள்ளவரை மறக்கக்கூடாது. d) நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும். e) எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்து கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது. f) இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?