1) குழந்தை இல்லாத ஏக்கம் சகோதரனின் பிள்ளைகள் மூலம் நீங்கின a) ஆழம் பார்த்தல் b) எடுப்பார் கைப்பிள்ளை c) ஈடு கட்டுதல் d) கை கழுவுதல் 2) முகிலன் தன் பணிமனையில் வேலை செய்யும் அனைவரின் சொற்படி கேட்டு எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பான் a) ஆழம் பார்த்தல் b) ஈடு கட்டுதல் c) கை கழுவுதல் d) எடுப்பார் கைப்பிள்ளை 3) பணி ஓய்வு பெற்றதும் அப்பெரியவர் பல பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார் a) கை கழுவுதல் b) ஆழம் பார்த்தல் c) ஈடு கட்டுதல் d) எடுப்பார் கைப்பிள்ளை 4) தமது ஆசிரமத்திற்குத் தகுதி வாய்ந்த ஒருவரை தலைமை சீடராக நியமிக்கும் பொருட்டு,குரு சீடர்களிடையே சோதனை நடத்தினார். a) ஈடு கட்டுதல் b) ஆழம் பார்த்தல் c) எடுப்பார் கைப்பிள்ளை d) கை கழுவுதல் 5) குழந்தை இல்லாத விமலா,தன் உறவினரின் குழந்தைகளை அன்போடு வளர்த்து வந்தாள். a) ஆழம் பார்த்தல் b) எடுப்பார் கைப்பிள்ளை c) கை கழுவுதல் d) ஈடு கட்டுதல் 6) சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் செய்தல். a) எடுப்பார் கைப்பிள்ளை b) கை கழுவுதல் c) ஈடு கட்டுதல் d) ஆழம் பார்த்தல் 7) பிரபு தனக்குக் கொடுத்தப் பொறுப்பைச் செய்யாது விலகிக் கொண்டான். a) ஆழம் பார்த்தல் b) ஈடு கட்டுதல் c) கை கழுவுதல் d) எடுப்பார் கைப்பிள்ளை 8) விமலாவின் திறமையைச் சோதிக்க எண்ணிய கீதா, அவளிடம் பல கேள்விகளைக் கேட்டாள். a) கை கழுவுதல் b) ஆழம் பார்த்தல் c) எடுப்பார் கைப்பிள்ளை d) ஈடு கட்டுதல்

சரியான மரபுத்தொடரைக் கூறுக (சரவணகுமாரி பெரியசாமி) அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?