அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு., அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்., ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு., ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?, உப்பிட்டவரை உள்ளளவும் நினை., ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்., கடுகு சிறிதானாலும் காரம் பெரிது., காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு., காற்றுள்ள போதே தூற்றிக்கொள்., குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்., சிறு துளி பெருவௌ்ளம்., சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது..

தரம்-4/5 மாணவர்களுக்கான பழமொழிகள்.By S.Rojman,R/Zahira Maha Vidyalaya Kuruwita,Ratnapura Zonal

Leaderboard

Theme

Options

Switch template

Interactives

Restore auto-saved: ?