1) நாகணவாய் என அழைக்கப்படும் பறவை a) மைனா b) மயில் c) புறா 2) எம்மைச் சூழவுள்ள பிராணிகளில் விவசாயியின் நண்பனுக்கு கருதப்படுவது a) b) c) 3) நீரில் வாழும் மிகப் பெரிய உயிரினம் a) திமிங்கிலம் b) சுறா c) கடல் நாய் 4) இப் பிராணி எவ் வகையைச் சேர்ந்தது a) ஊனுண்ணி b) அனைத்துமுண்ணி c) தாவர உண்ணி 5) மண்புழு சுவாசிப்பது a) மூக்கால் b) தோலால் c) வாயால் 6) கிழங்குகளுக்குச் சேதம் ஏற்படுத்தும் பிராணி a) b) c) 7) கூடுகட்டத் தெரியாத பறவை a) காகம் b) கொக்கு c) குயில் 8) இலைகளைக் கொண்டு கூடு கட்டும் பறவை a) தையற் சிட்டு b) மைனா c) காகம் 9) இப் பறவையின் பெயர் a) புறா b) வௌவால் c) செண்பகம் 10) உடம்பில் முட்கள் உள்ள பிராணி a) பன்றி b) கரடி c) முள்ளம் பன்றி 11) யானைக்கால் நேயைப் பரப்பும் நுளம்பு a) அனோபிளிஸ் b) ஈடிஸ் c) கியூலெக்ஸ் 12) முலையூட்டியின் சுவாச உறுப்பு a) தோல் b) நுரையீரல் c) கண் 13) இதனைப் பிடித்து உண்ணும் பறவை a) குயில் b) காகம் c) செண்பகம் 14) குந்துகாலி என அழைக்கப்படும் பறவை a) மைனா b) புறா c) புளுனி 15) மயிர்க்கொட்டியின் பிரதான உணவு  a) தாவர இலை b) தேன் c) கிழங்கு

சுற்றாடல்

Theme

Fonts

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?