1) இலங்கையின் தேசிய மலர் எது? a) தாமரை b) நீல அல்லி c) மல்லிகை d) சூரியகாந்தி 2) இலங்கையின் தேசிய மரம் எது? a) நாக மரம் b) அரச மரம் c) மா மரம். d) தென்னை மரம் 3) இலங்கையின் தேசிய மிருகம் எது? a) புலி b) சிங்கம் c) மரஅணில்  d) மாடு 4) இலங்கையின் தேசிய பறவை எது? a) காட்டுக் கோழி b) சேவல் c) மயில் d) கிளி 5) இலங்கையின் தேசிய விளையாட்டு எது? a) கிரிக்கெட் b) கூடைப்பந்தாட்டம் c) கரப்பந்தாட்டம் d) வலைப்பந்தாட்டம்

தரம் _ 3, சுற்றாடல் , ( நாம் இலங்கையர் )எஸ்.எப்.ஸப்ரா, இ/ஸாஹிரா ம.வி

Leaderboard

Theme

Options

Switch template

Interactives

Restore auto-saved: ?